Krishnaveni Rajagopal
Well-Known Member
யாரோட மௌனம் இசையாக போகிறது என்று சங்கத்தை(நாம்மை தான்) மண்டையை பிச்சிக்க வைக்கலாம் என்றுமுடிவு செய்து விட்டார் கவி சிஸ்டர்
No no... அவனே ஒரு one man army... நம்ம சும்மா துணை இருப்போம் டாஅப்பாடி எனக்கு கம்பெனிக்கு ஒரு ஆள் இருக்கு
நான் மட்டும் தனியா ஷேஷா ஆர்மியா என்று பயந்துட்டேன்
நான் இன்னும் படிக்கலை. உங்கமௌனமாய் எரிகிறேன் ஒவ்வொரு எபியா படிக்க ரொம்ப கஷ்டமாக இருந்தது. முடிஞ்சதும் மொத்தமா படிக்கலாம் என்று நினைச்சேன்.
இப்போ இரண்டு பார்ட்டா
இதுல புதுசா ஒருத்தன் அவளை வருஷ கணக்கா காதலிக்கிறேன் என்று வரானே
ஷேஷாவ பிரிஞ்சிட்டா அப்போ தேவா யாருக்கு ஜோடி