மெல்ல உன் வசமாகுறேன் -11

Advertisement

Nithi_lovesReading

Well-Known Member
வேதாளம் ஏறுது, இறங்குது....இவனோட? Multiple personality disorder ஓ? அந்நியன்-ரெமோன்னு அவதாரத்த மாற்றிக்கிட்டே இருக்கான். பிருந்தா நிஜமாவே பாவம் தான். ஆனால் இரண்டு பேருக்குமிடையில இருக்கும் காதல் கண்டிப்பா ஒரு புரிந்துணர்வ கொண்டுவரும்.
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு dear.
இவன் எல்லாம் மகா கர்வி.
இவனை எல்லாம் பெத்தாங்களா இல்லை செஞ்சாங்களா??
ரேணு மா, இந்த மாதிரி museum பீஸ் நிஜமாவே இருக்கா மா??
பாவம் தான் பிருந்தா மாதிரி பொண்ணு எல்லாம்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top