Sathya Velusamy
Well-Known Member
Wow ....didn't expect that you will come this soon
மெல்ல உன் வசமாகுகிறேன்னு title வச்சிருக்காங்க.....ஆனா யாரு யாரோடு வசமாகுவாங்கனு தெரியலையே....
இந்த பரங்கிமலை தன் இஷ்டத்துக்கு சவால் விடுவாராம்... அந்த சவால்ல ஜெயிக்க ஒண்ணுமே மெனக்கெட மாட்டாராம்... பிருந்தா வாயாலே அவனை பிடிச்சு இருக்குன்னு சொல்லணுமாம்.. இந்தாம்மா பிருந்தா அந்த பரங்கி மலையை கட்டிக்கிறதுக்கு பதிலா கல்யாணமே செஞ்சுக்காம இருக்கலாம்..
View attachment 11516
உங்காளு பரங்கிமலை தான் ஆகணும்.. பிருந்தா எல்லாம் ஆக மாட்டா..மெல்ல உன் வசமாகுகிறேன்னு title வச்சிருக்காங்க.....ஆனா யாரு யாரோடு வசமாகுவாங்கனு தெரியலையே....
பரங்கிமலை கூட பிருந்தா வசமாகலாம்ல
அய்யய்யோ அவனெல்லாம் எங்காளு இல்ல.....சரியான மண்டகசாயம்....நானெல்லாம் இப்ப பிருந்தா கட்சி தான்உங்காளு பரங்கிமலை தான் ஆகணும்.. பிருந்தா எல்லாம் ஆக மாட்டா..