Mahalakshmi lokesh
Well-Known Member
Very nice start
ஞாயிறா sis...பின் வழமை போல செவ்வாய் ஞாயிறு சந்திப்போம்!
அதுதான் சுதர்ஷன் கடைசில கொஞ்சம் சொல்வானே
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
புதிய கதைக்கு வாழ்த்துக்கள்..
சஹானா பாவக் கணக்குக்கு கடவுள் மொத்தமா பழி வாங்கிட்டு இருக்காரே... அப்படி என்ன பாவம் செய்தாள்? அறிய ஆவலுடன் ..