முள்வேலியா? முல்லைப்பூவா? - 7

Advertisement

rakavi

Well-Known Member
❤️
சஹானா, இன்னும் குருட்டு தைரியமா இருக்காங்க.... இவ்வளவு பேர் சொல்லியும் கேட்காமல் கேக்கல....
இது இன்னும் பிரச்சனையை அதிகப்படுத்தும் ...

ரேகா கிட்ட வருண் சொன்னது சரி...நம்பிக்கை வேணும் :love: (y)

இவளுக்கு பிரச்சனை எனில் சுதிர் தான் வரணும்....அப்போ இவங்க பிரச்சனை சரியாகிடுமா :p:p:ROFLMAO::ROFLMAO::love::love:(y)(y)
சுதிர் மேல மலையளவு நம்பிக்கை.

அதுதான் யார்கிட்டேயும் விசாரிக்க மாட்டேன் சொல்லிட்டாளே:p கம்ப்யூட்டரை செக் பண்ண மாட்டேன்னு சொல்லலையே:ROFLMAO::ROFLMAO:
 

rakavi

Well-Known Member
❤️❤️❤️

Saha pidichavangalukaaga ennavo seyvaa nu Varun munnadiye Vera sollirukaan sudharshan kita. Help panren nu solradhu right, maatikaama help Pannu Saha. Varun, Saha Pathi ithana theliva lovers nu therinju vechurukara reka edhuku Ivana kalyanam panni ippo sandayum pottu polambara. Self confidence and esteem rendume illa reka ku. Mandaila naalu thattu thattanum pola iruku ivala. Indha polambal ponnama va enga pidicheenga @rakavi sis. Idhu ellathukum mela Pratima. School incident Pathi sonna en peran apdi pannamattane nu solradha vittutu appove avlo aasaiyaanu yosikaraanga!
ரேகாக்கு முன்னாடியே ஆசை....சஹானா விட்டுட்டு போயிட்டா... Gap la நுழைஞ்சிட்டா:ROFLMAO::ROFLMAO:
Rekha did not expect Sahana to return :LOL:

Rekha is at a disadvantage in terms of parental wealth, generally low confidence, and depressed due to child issue especially since she is the one needing treatment. Her only pillar of comfort/confidence is Varun. That pillar is shaken with return of Sahana...and Varun's caring for her. To add to her woes Meenakshi asking Sahana to marry Varun. Her nature is only to react as she did... தூக்கி போட்டு துவம்சம் பண்ண அவ சஹானா இல்லையே:ROFLMAO:
 

Nithya Parthasarathi

Well-Known Member
ஏதோ ரேகா மேல தப்புன்ற மாதிரி கொண்டு போறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு. அவ நம்பும் அளவுக்கு வருண் நடந்துக்கள . அம்மா விஷயத்திலயும் சரி சஹானா விஷயத்திலும் சரி.
 

Novel-reader

Well-Known Member
Wow! சஹானா என்ன தைரியமா வருணுக்காக risk எடுக்க நினைக்கிறா. என்ன ஆகப்போகுதோ?

கமலம் பாட்டி செய்யற கலகம் நல்லதுல முடிஞ்சா சரி.

மீனாட்சிக்கு என்ன ஒரு மாமியார்த்தனம். வருணும் ரேகாவும் தனிக்குடித்தனம் போனாலே பிள்ளை தன்னால பொறக்கும். இவங்க கூட இருக்குற tension- னே எந்த treatment-க்கும் பலனில்லாம செஞ்சுடும்.
 

amuthasakthi

Well-Known Member
இன்னும் குருட்டு தைரியம் அவள விட்டு போகல...பிரச்சனைய இழுத்து விட்டுக்க போறானு தோனுது...
வருண் ரேகாட்ட சொன்னது சரிதான்...ஆனா அந்த நம்பிக்கைய அவன் கொடுத்தானானு தான் டவுட்...சஹாவ பார்த்தாலே மனைவிய மறந்திடுறான்...தப்பா இல்லேனாலும் அவனோட ப்ரியாரிட்டி ஆர்டர்ல சஹா தான் முதல்லனு தோனுது
 

Mathykarthy

Well-Known Member
இவ ஏன் இப்படி திடீர்னு துப்பறிய கிளம்பிட்டா இவளுக்கு எதுக்கு இந்த வேலை..... :cautious:
வருணுக்காக ன்னு சொல்லி வம்பை விலைக்கு வாங்குறா யார் யாரு மாட்டப் போறாங்களோ...... :oops:

வருண் சரியாத் தான் சொல்றான் நம்பிக்கை இல்லாம என்ன வாழ்க்கை.....
மாமியாரைக் கண்டா மட்டும் இவ வாய் பசை போட்டது மாதிரி ஒட்டிக்கும்.... :censored:

பாட்டி அல்ட்டிமெட்...... :ROFLMAO: ரேகா அவ்வளவு புலம்புனதுல அவங்களுக்கு என்ன வேணுமோ அதை மட்டும் எடுத்துகிறாங்க அதுவும் அவங்க இஷ்டத்துக்கு .
...... பேரன் அப்போவே அவளை லவ் பண்ணி முத்தம் குடுக்கப் போனானாம்..... :LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top