முள்வேலியா? முல்லைப்பூவா? - 6

Advertisement

amuthasakthi

Well-Known Member
அய்யோ பாட்டி...நடந்தது எதுவும் தெரியாம நீங்களே ஸ்க்ரிப்ட் எழுதாதிங்க...அவ உங்க பேரன அவமானப்படுத்தினவ
 

rakavi

Well-Known Member
பாட்டி செம நீங்க.... :love:
கேள்விப்பட்ட விஷயங்களை வச்சு அழகா ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டாங்க...... அதுல வருண், ஜிம் ட்ரைனர்னு எத்தனை வில்லன்கள்... :ROFLMAO: எல்லாத்தையும் முறியடிச்சு பேரனை கல்யாணக் கடல்ல தள்ளாம ஊர் திரும்ப மாட்டாங்க..... :cool:
முதல் ஆப்பு மீனாட்சிக்கு தான்.... ரெண்டாம் கல்யாணமா பண்ணப் பார்க்குறீங்க..
..:mad:

சுதர்ஸன் சஹாவை வச்சு செய்ய திட்டமா அவகிட்ட நடக்குமா.... :D
பாட்டி is highly motivated .... Lady on a mission.... குறுக்க வர கெளசிக் எல்லாம் கதம் கதம்தான் :ROFLMAO: :cool:
 

rakavi

Well-Known Member
அய்யோ பாட்டி...நடந்தது எதுவும் தெரியாம நீங்களே ஸ்க்ரிப்ட் எழுதாதிங்க...அவ உங்க பேரன அவமானப்படுத்தினவ
அதுக்கும் ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணுவாங்க:ROFLMAO::ROFLMAO:
 

rakavi

Well-Known Member
Usual aa Shana madhri characters hero ku mattum pidikkum but amma...paatti ku ellam pidikama oppose pannuvanga...Inga enna da na appadiye ulta va irukku...
Hmmm kaalam maari pochi :sneaky:
பாட்டிக்கு சஹானா பததி முழுசா தெரியாதே... Hotel guest கிட்ட அன்பா பொறுமையா பேசற பொண்ணு, அழகா இருக்கறா, பேரனுக்கு பிடிச்சிருக்கு ... அதுக்கு மேல வேற என்ன வேணும் அவங்களுக்கு....
 

Nirmala senthilkumar

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

Perceptions and mis-conceptions !



அடுத்த பதிவு செவ்வாயன்று! இந்த பதிவுக்கான உங்கள் கருத்துகளை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் :love:

அன்புடன்
ராகவி
Nirmala vandhachu
 

Ram priya

Well-Known Member
அருமையான பதிவு ❤️❤️
கமலம்மா சபதம் நிறைவேறி... யார் யாரை வெச்சு செய்ய போறாங்க என்று காண வெகு ஆவலுடன் காத்திருக்கிறோம் ❤️❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top