Joher
Well-Known Member
மாங்காய் எங்க வீட்டுலயும் போடுவாங்க
முருங்கைக்காயும் அந்த மசாலாவில் சூப்பரா இருக்கும்.............
எங்க வீட்டில் அதுக்கும் பயங்கர போட்டி தான்..........
கருவாட்டு குழம்பில் கூட.........
மாங்காய் எங்க வீட்டுலயும் போடுவாங்க
ஆமா..அருமை..மலர்
அப்படியே மண்சட்டியில் வைங்க frends..
ரொம்ப சூப்பரா இருக்கும்.
ஆமா ஜோகர், நல்லெண்ணெய் கொஞ்சம் அதிகம் விடனும்..இது சென்னை ஸ்டைல்?????? try பண்ணிடுவோம்........எங்க ஊரு குழம்பில் எல்லாமே அரைத்து போடுவது தான்........... no ஆயில்.........
முருங்கை காய், மாங்காய் optional......
15 mins கொதிக்க விடுவோம்.........மண் சட்டி 2 இருக்கு ஊரில் இருந்து கொண்டு வந்தது..........ரசம், புளி குழம்பு வைக்கிறேன்.........
purtasi massam podreengalaepa.vaasikkumpodhae yummy.
நன்றி ஹேமா..Malar recipe nalla irukku..
Order kudutha senji door delivery pannuvingla!?
Illa ungalukke recipe mattum thaan theriyuma!!?
Sema sema Malarநன்றி ஹேமா..
சென்னை வரும்போது வீட்டுக்கு வாங்க..
உங்க கண் முன்னே வச்சி தரேன்..
சாப்பிட்டுட்டு கொண்டு போங்க..
அடுத்த நாள் இன்னும் நல்லா இருக்கும்..
செய்யலாம், சித்ரா..தேங்காய் சேர்க்காமல் செய்யலாம் நன்றாக இருக்கும்