"மிரட்டும் செக்ஸ் டூரிஸம்" சர்வதேச அளவில் வளர்ந்துவரும் சமூக விரோதச் சுற்றுலா இது.

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஒரு முக்கியமான தகவல்... எந்த பக்கம் திரும்பினாலும் இந்த மாதிரி பெண் குழந்தைகளுக்கு .... பெண்களுக்கு பாலியல் தொல்லை என பேப்பரில் ... டிவியில் என பார்க்கவே பயமாக உள்ளது.... மனதை வேதனை படுத்துகிறது.....
 
Eswari kasi

Well-Known Member
Arumaiyana thagaval Eswari darling...(y)
Padikkave bayama irruku.kuttiesku kandippa romba pathugapu thevai
ஒரு முக்கியமான தகவல்... எந்த பக்கம் திரும்பினாலும் இந்த மாதிரி பெண் குழந்தைகளுக்கு .... பெண்களுக்கு பாலியல் தொல்லை என பேப்பரில் ... டிவியில் என பார்க்கவே பயமாக உள்ளது.... மனதை வேதனை படுத்துகிறது.....
Intha msg padithuvitu yeppothum pola kadanthu pogamudiyala dears,
Chinna kozhanthaingal erunthu periyavarkal varai yarukkum pathukappu ellai yenbathu vethanaikkulana visiyam.

Yengaiyo nadakura thappu namma veetula nadakka yevalavu neram ahgum apadingura paiyam varuthu.
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Intha msg padithuvitu yeppothum pola kadanthu pogamudiyala dears,
Chinna kozhanthaingal erunthu periyavarkal varai yarukkum pathukappu ellai yenbathu vethanaikkulana visiyam.

Yengaiyo nadakura thappu namma veetula nadakka yevalavu neram ahgum apadingura paiyam varuthu.
கண்டிப்பா டியர்.... ஏன் இப்படி நடக்குது.... என்ன காரணம்.... டெக்னாலஜி வளர்ந்ததாலயா...... குழந்தைகள் என்ன செய்ய முடியும் விளையாடக்கூட அனுப்ப முடியாத சூழ்நிலையில் இருக்கிறது.... எவ்வளவு வேதனை தரக்கூடிய விசயம்... நல்ல படித்த பெண்களே சுலபத்தில் ஏமாறுகிறார்கள்.... ச்சே மனதிற்கு அவ்வளவு வேதனை... இன்று மட்டும் பேப்பரில் எவ்வளவு செய்திகள்... அதிலும் அந்த கோவை அருகே நடந்த சம்பவம் அந்த 7 வயது சிறுமியை பாலியல் பலாத்தாகரம் செய்து கொன்று ஒரு நாள் முழுவதும் வீட்டிற்குள்ளேயே பிணமாக வைத்திருந்தது... அந்த 7 வயது சிறுமிக்கு என்ன தெரியும்....
 
Padithavarkal dhane maximum entha technology vachu thappu seiyuranga dear,
Padichavanukku dhane yentha vazhli lapoi yarai yemathalam neraiya yennam erukku,
Eppo ulla padippu ozhukkathai, nermai,anbu kathu kodukkurathukku pathila, money sampathikka yepadiyellam yemathi sampathikalam apadinu kathu kodukku.
Yennaikku entha veena pona science (aakkapoorvamaga kandupidikama,aakkaporuvam paiyan paduthurathu namma kayil dhan erukku solluranga ana maximum azhlivukku dhan ) varchi (computer field) adaiyuthu sonangalo, appave neraiya kutrangal koodiruchu dear
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top