மாயம் ~ 6

Advertisement

Narmadha GF

Active Member
பேய் இருக்கா? இல்லையா? பயப்படலாமா? வேண்டாமா? தயவுசெய்து முதலில் சொல்லிட்டு உங்க ஆராய்ச்சியை தொடருங்கடா :rolleyes::rolleyes:

அமுதசுரபி நீங்க ஆல்ரெடி கவுந்துட்டீங்க, இருந்தாலும் உன்னோட குட்டி கிட்னியை போட்டு யோசிச்சு எதுக்குமா அதை கஷ்டப்படுத்துற.....

அடேய் கதிர் உன்னை எல்லாம் சின்ன புள்ளனு பாவம் பார்த்தால் அபய் மேல கொலை வெறில சுத்திட்டு இருக்க, உனக்கு ஏன்டா இந்த வேலை....

ஆமா யாரு இந்த அபி என்னாச்சு அவனுக்கு,.... :unsure::unsure:
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer

@Narmadha GF
உங்க முதல் லைனில், சந்திரமுகி முருகேஷ் தான் mind ல வரார் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:

கதிரை தப்பு சொல்ல முடியாதே சிஸ்! உங்களுக்கு அபய் ஹீரோ னு தெரியும்.. ஆனா அவனை பொறுத்தவரை அபய் பத்தி என்ன தெரியும்? அதுவும் பார்த்து 3 நாட்கள் தான் ஆன நிலையில் அக்கா மனசை கலைப்பவன் மேல் கொலை வெறி வருவது சகஜம் தானே!!

அபி பற்றி வரும் சிஸ்..

-கோம்ஸ்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top