மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 15

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Namma hero Surya konjam gap kidaichalum romance panraaru:love:
Poojai,function varnanaikal neril paarpathu pol avalo alagha solli irukeenga dear
Surya,Harish rendu perum thannoda pondattingala kootittu pogalamnu kettavangaluku thaatha bulb kuduthittaaru.....
ஹாய் டியர் அதற்குத்தானே டியர் அவன் ஆசைப்பட்டான்.. எங்கள் ஊரில் தாலிபெருக்கி போடும் நிகழ்ச்சி இப்படித்தான் நடக்கும் டியர்... இன்னைக்கு எபில கிஷோர் வந்திட்டான் அடுத்து என்னன்னு இன்னைக்கு பதிவுல சொல்லிருறேன் டியர் மகிழ்ச்சி :love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update dear. Dear priya hugging and kissing scene could have been avoided because it happened in garment shop that means public place even though others are not present there. If you have mentioned in the house means I will not raise this. It's my personal opinion. Sorry if it hurts you or other readers.
மகிழ்ச்சி ஹரிணி டியர் நீங்க சொன்னதில் தவறு ஒன்றும் இல்லை டியர்.. நான் சூர்யாவும் ஸ்ரீயும் டிரையல் ரூமில் பேசுவது போலதான் டியர் சொல்லியிருந்தேன்.. அதுவும் அவர்கள் குடோன் போல இருவரும் தனியாக இருக்கும் அறையில்தான் கட்டிப்பிடித்தல் மட்டும்தான் முத்தம் எல்லாம் கொடுக்க மாட்டான்.. ஸ்ரீ ப்ரியாவைகூட வெளியில் அனு்பபிவிட்டுதான் பேசுவாள்.. இன்னுமே நான் கவனமா எழுத முயற்சி செய்யிறேன் டியர் நன்றி டியர் :love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹலோ எச்சூஸ்மீ கடை எப்போ
திறப்பீங்க?
இன்னிக்கு அடுத்த லவ்லி அப்டேட்
உண்டா, மகேஷ் டியர்?
இன்னைக்கு திறந்துருவேன் டியர் லிங்க்காக வெயிட்டிங் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dear sis...ஆடி படையல் ரொம்பவும் அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள்.... இதெல்லாம் இப்ப. நடக்குதா...என் சிறு வயது ஞாபகதில் தான் இருக்கு... Nice ud sis...
எங்கள் பகுதியில் இப்படிதான் நடக்குது சவி..புதுமணத்தம்பதிகள் மட்டுமில்லாமல். எல்லா பெண்களுகளும் அங்குதான் தாலி பெருக்கி போட்டுக் கொள்வார்கள் சிஸ் ரொம்ப நல்லா இருக்கும் மகிழ்ச்சி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top