மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 10

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கிஷோர் ரெண்டு பக்கமும் எப்படி சொல்லி வரவச்சிருக்கான் பாரு... ப்ராடு...

ஸ்ரீய சூர்யாக்கு முதல்லையே தெரியுமா...
அவன் செஞ்சவேலை இன்னும் கொஞ்சம் இருக்கு டியர் அதை இன்னைக்கு சொல்லிருறேன்.... முதல்ல அவன் அவள பார்த்திரு்பபான் டியர்:love::love::love::love::love::love::love::love::love:
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
super ud. kishore evlo kevalama rendu pakamum emathirukan.
மகிழ்ச்சி டியர்... அவன் செஞ்ச வேலை இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு டியர் அத இன்னைக்கு சொல்லிருரேன் :love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
டேய் சூர்யா நீ கூட2 கொஞ்சம் தே ரீட்ட போ..
பேசும்போது கூட சூப்பரா ரொமான்ஸ் பண்ணுறன்.. ஸ்ரீ செல்லம் அப்பாவியாக இருக்க போய் இவான் அடப்பாவி வேலையை பாக்குறான்..ஹா ஹா ஹா.. very nice ud அக்கா
ஹாய்டா கயல் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா...ஹாஹாஹா கிஷோரை பத்தி தெரியவும் அவனுக்கும் அவமேல லவ் வந்திருச்சுடா அதான் ரொம்ப பண்றான்...நன்றிடா :love::love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top