amuthasakthi
Well-Known Member
எதே....தாவணில அவ உன்னை ஈர்க்கலையா....உன் ஆள் சரியா கட்டிருக்க மாட்டா மஹா..லெஹங்காவ விட தாவணி தான் அழகு....அப்புறம் உனக்கு வந்த ஈர்ப்பு அவளுக்கும் வரனும்னு அவசியம் இல்லேல...அதுவும் ஸ்கூல் படிக்கிறப்ப இது அவளுக்கு அநாவசியம் தானே....இப்போதைய பிரிவு அவ மனசுல எதுவும் உண்டு பண்ணுதானு பார்ப்போம்...ப்ரித்விய மாமானு கூப்பிட சொல்றாா தாரா.. அப்ப ஜனனிக்கு மஹா அண்ணனா...ப்ரதர்