மரகத மழையாய் நீ!.. 25

Advertisement

Srichitra

Well-Known Member
Superb story Kavi. Nice ending. வாழ்த்துக்கள். மீண்டும் புதிய கதையுடன் வர வாழ்த்துக்கள்.
 

amuthasakthi

Well-Known Member
கதை முடிஞ்சிருச்சா...இன்றைய பதிவு மனதைத் தொட்டது...ப்ரித்வி தாரா போர்ஷன் சூப்பர்...தந்தைக்கு பிறகு அக்கா கணவரே தந்தை ஸ்தானத்தில் இருந்து செய்வது வரம்...சில பேருக்கு கிட்டும் சிலருக்கு கிட்டாது...பெண்களே அனைத்து வீடுகளிலும் உறவுப் பாலம்...

ஜனனி மஹா நிச்சயத்தோட முடிச்சிட்டிங்க...ஏனோ டக்குனு முடிந்த ஃபீல்..எபிலாக் கொடுங்க சிஸ்
 

anupk

Well-Known Member
என்ன சுபம் மா...omg..

எதிர்பார்க்க வே இல்லை...

வழக்கம் போல உறவுகள் பேணும் அழகிய கதை... மிக சிறப்பு..
 

Hema Guru

Well-Known Member
என்னப்பா அதுக்குள்ள சுபம்???? 24 epi அழுகாச்சி, tension thaan... இப்போ தான் சிநேகிதனே சொல்லி இருக்கா.... இன்னும் ஒரு 2 epi, "they lived happily together" போடு செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top