மனம் பொய்த்த பொழுதுகள் - அத்தியாயம் 2 - புது மலர்கள்

arasilamparithi

Writers Team
Tamil Novel Writer
#1
அனைவருக்கும் வணக்கம்.

இதோ, "மனம் பொய்த்த பொழுதுகள்" - பொழுது 2 - "புது மலர்கள்" உடன் வந்து விட்டேன். சற்று நீண்ட அத்தியாயம். சுந்தர், பேசுவது இந்த புதினத்திற்கு அவசியமான ஒன்றா? காத்திருங்கள்.

குமரனின் வரலாறு, இந்த கதையின் போக்கை பாதிக்குமோ? அறிவதற்கு நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.

மிருதுளாவிற்கு இந்த புதினத்தில் முக்கியப் பங்கு உண்டா? அடுத்தடுத்த அத்தியாயங்களில் கவனிப்போம்.

செல்வி, மது இருவரும், அந்த இருவரின் நட்பும் என்ன செய்ய இருக்கிறது? அதையும் கவனிப்போம்.

அவனும், புதியவனும் யார்? மறைந்து நின்று விளையாடிட அதிக அவகாசம் அவர்களுக்கு நாம் அளிக்கப் போவதில்லை.

தொடர்ந்திடுவோம். நன்றி.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes