மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 9

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dear sis... ஒரு வாரம் leaveva....:cry::cry: துரை யோட கோபம் எல்லாருடை ய நிம்மதி யைம் கெடுத்து விட்டடது.....
ஹாய் சவி..... இன்னைக்கு வந்துருவேன்பா... கோபம் நல்ல குணத்தை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிடுகிறது...துரை எவ்வளோ உதவி செஞ்சும் அவனோட கோபத்தால எல்லாத்தையும் பாழாக்கிட்டான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Next ud seekiram kudunga sis
ஸாரிப்பா சில காரணங்களால லேட்டாயிருச்சு... இன்னைக்கு கண்டிப்பா குடுத்துருவேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super sis semma but konjm porumaya avanga love ah sollirukkalm :(
Durai ena pa avala ipdi hurt pannita:cry:
tamizh chlm aravind ah purinjukama avana oora vittey poga vachutiye
ஹாய்டா... இப்பதான் இவனோட உண்மையான குணம் வெளிவருது... அவகிட்ட மனச சொல்லாம வேறவிதமா போறான்.... அரவிந்த் இப்படி எஸ்கேப் ஆவான்னு தமிழ் கொஞ்சம்கூட நினைக்கலை
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
துரை overa போற பார்த்துக்கோ..
கனி வ்வச்சு செய்யுமா அவனை..
தமிழ் அரவிந்த் க்கும் அப்படி தான்..
Nice ud அக்கா
ரெண்டு பேரும் ஓவராத்தான் போறாங்க... ஆனா ரிவெஞ்ச் கண்டிப்பா வாங்குவாங்கன்னு நினைக்கிறேன்...ரொம்ப மகிழ்ச்சிடா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top