பிளான் சொதப்பினாலும் மேட்டர் workout ஆயிடுச்சு கனி... வகைதொகையா திட்டு வாங்கிட்டே... இப்ப உச்சி குளிர்ந்து போச்சா....
கதிர் நீங்க இன்னும் தீயா வேலை செய்யணும்...
ஏன் துரை romance கூட கோபமாத் தான் காட்டுவியா...
துரை சொன்னா மாதிரி இந்த கனி சரியான தத்தி தான் பா. நான் அதை ஆமோதிக்கிறேன். ஆனால் கடைசியில் ஒரு காரியம் செய்தா பாருங்க அது தத்தி செய்யுற காரியமா? செம விவரம் கனி நீயி