மகிழ்ச்சி சிஸ்Nice ud sis
மகிழ்ச்சி சிஸ்Nice ud sis
முத்தம் வைக்க வாஸ்துவாஇவன் தானே சிஸ் அவள அடிக்கடி திட்டுறான் அதான் அவன் திட்டுவாங்கும்போது புள்ளைக்கு ரொம்ப சந்தோசம்போல..... இவன் வாஸ்து பார்த்து முத்தம் வைக்கிறதுக்குள்ள விடிஞ்சிருச்சு.......இப்பதானே ஆரம்பம் இனி கொஞ்சம் கொஞ்சமா செட்டாகிருவா..... ஹாஹா எல்லாரும் கண்டு பிடிச்சிட்டிங்கன்னு அவனுக்கும் இப்ப தெரிஞ்சிருச்சு சிஸ் ரொம்ப நன்றி சிஸ்
Next ud enga sisஹாய் டியர்...துரை என்ன ஆப்பு வைக்க நினைச்சாலும் அந்த ஆப்ப நம்ம துரைக்கே திரு்பபி அனுப்பிருவான் டியர்....ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
முத்தம் வைக்க வாஸ்துவா
இது என்னலே புதுசா இருக்கு
அப்படி வாஸ்து பாத்துமா பயபுள்ளைக்கு 'அது அமையல
நன்றி சிஸ்Nice
ரொம்ப நன்றி சிஸ்Very nice and interesting sis
கணவனை இழந்திட்டு ஒரு கைகுழந்தையோடு இந்தமாதிரி ஆண்களின் மத்தியில் ரொம்பவும் கஷ்டப்பட்டுதான் தன் பையனை வளர்த்திருக்காங்க சிஸ்Ammadi indha meenakshi amma evlo thunba pattu irukaanga..
gayu ku vera maapillai paakuraangala