உங்க ஆதரவுக்கும் கமெண்ட்ஸ்க்கும் மகிழ்ச்சி டியர்... பேர் வைக்கத்தான் டியர் ரொம்ப யோசிச்சேன்... அது உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே சந்தோசம் டியர்.... அவனுக புல்லா அடிச்சிட்டு ஆடுனா அது என்ன பாட்டுன்னு அவனுகளுக்கு எப்படி டியர் தெரியும்ஆரம்பமே செம அசத்தலாக
சூப்பராக இருக்கு மகேஷ் டியர்
ஹீரோ துரைசிங்கம் பேர்
நல்லாயிருக்கு
இவனோட அல்லக்கை and
மாமன் மகன் கதிரேசன் பேரும்
நல்லாயிருக்கு
அடப்பாவிகளா?
கோவில் திருவிழாவுல
கரகாட்டத்துக்கு எழவு
ஒப்பாரிப்பாட்டா?
நல்லா வருவீங்கடா நீங்க
ரெண்டு பேரும் துரை
and கதிர்