N Nirmala senthilkumar Well-Known Member Nov 10, 2022 #2 mallika said: மதுர ப்ரியம் 18 1 மதுர ப்ரியம் 18 2 Click to expand... Nirmala vandhachu
S Sathya V Well-Known Member Nov 10, 2022 #3 ஒரு வழியா இரண்டு பேருக்கும் புரிந்து விட்டது..... கல்யாணம் போராட்டம்னு ஜோஷியம் வேற சொல்லுதே Last edited: Nov 11, 2022
G Geetha sen Well-Known Member Nov 10, 2022 #4 தரணியின் பேச்சால் இருவருக்கும் இருவேறு மனநிலை. அச்சோ இவங்க என்ன கடைசியில் இப்படி பேசிக்கிறாங்க. எப்படி தான் சேருவாங்களோ.பாவம். Last edited: Nov 10, 2022
தரணியின் பேச்சால் இருவருக்கும் இருவேறு மனநிலை. அச்சோ இவங்க என்ன கடைசியில் இப்படி பேசிக்கிறாங்க. எப்படி தான் சேருவாங்களோ.பாவம்.
SINDHU NARAYANAN Well-Known Member Nov 10, 2022 #5 மது, இந்த ஷிவா இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான்னு தோணுது.... நீயே தைரியமா ஒரு முடிவெடு.... Last edited: Nov 11, 2022
J Janavi Well-Known Member Nov 10, 2022 #8 மது,உன் பிரியத்தை நீதான் கூட்டி கொண்டு வரணும் போல... சிவா சரிப்பட்டு வரமாட்டார்... Nice update Last edited: Nov 10, 2022