பேரன்பு பிரவாகம் -8

Advertisement

Geetha sen

Well-Known Member
தமன் எல்லார் கிட்டையும் மாட்டிட்டு முழிக்குறான்.
பிரவா அவன் கெத்தை விட்டு டிரைவரிடம் எல்லாம் எப்படிடான்னு யோசனை கேட்கிறான்.வற்ற மருமகள் மருமகனால் தான் உங்க மருத்துவமனை சரியாகுமோ அரசி
 

Krishnav

Well-Known Member
டேய் பிரவா நீ லவ் பண்றனு சொன்னா யாருமே நம்ப மாட்டேகராங்கடா
என்னதுஉஉ டாட்டூவா, அரசிமா நல்லா பாருங்க மைல ஏதாவது கிறுக்கி வெச்சுருக்க போறான்
 

Akila

Well-Known Member
Thank you so much friends.

Next epi saturday poduren friends.​




:):):):):)

Please read and share your thoughts.
Hi
Interesting update
But pity Malar
Keerthi wah such a nice character
Waiting (Saturday) hmm for further interesting update
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு மா.
ஆத்தி டாட்டூ வா??
இவன் மண்டைக்கணமும் extreme தான், இவன் காதலும் extreme தான்.
என்ன பண்ண போறாங்களோ நொண்ணனும், தொங்கச்சியும்??
பாவம் மலர் &விஷ்ணு.......
 

Sai deepalakshmi

Active Member
டேய் காதல் பித்து அதிகமாக இருக்குமோ?
அவள காதலிக்கிறேன் என சொன்னதே அதிசயம் என்றால்,டாட்டு குத்தி நிருபிக்கிறானே!
என்ன நடக்க போகிறதோ? எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும்.
நல்ல பதிவு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top