Mathykarthy
Well-Known Member
பிரவா ஆல்வேஸ் அல்டிமேட் தான்.....
படம் எடுக்குறது மட்டும் தான் தங்கச்சி வேலை... அதை நூறு நாள் ஓட்டி அவார்ட்க்கும் ஏற்பாடு பன்றான்....
மொறைச்சுட்டே திரிஞ்ச மச்சானுக்கு கூட ஹெல்ப் பண்ண நினைக்கிற அந்த மனசு இருக்கே.... அவனும் அக்காவும் லவ் யூ வாம்.... நாங்களும்.....
தமன் பிரவா மலரை விட பெஸ்ட் காம்போ..... சிரிச்சு முடியல....
அர்னவ் பிரணவ் பிரணவ் அப்படியே பிரவா மாதிரி... சூப்பர்.. மலர் அப்பாவை மாதிரியே பிள்ளைகளையும் கண்ணாலயே உருட்டி மிரட்டுறா.....
செம ஸ்டோரி.... வாழ்த்துக்கள் sis. ......