பேரன்பு பிரவாகம் - 39(epilogue)

Advertisement

ThangaMalar

Well-Known Member
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
வடகிழக்கு தென்கிழக்கு
வடமேற்கு தென்மேற்கு

எண்திசைகளிலும் பிரவா தான்
அலட்டிக்காம மறைந்து நின்னு விளையாடறான்

விஜய் படம் போல சூப்பர் ஹிட் கதை

ரசிச்சி சிரிச்சி படிக்க வைத்த ரேணுகாவிற்கு நன்றிகள் பல
 

Akila

Well-Known Member
:cool: :cool: பிரவாகன் :love: :love: :love: :love: :love: எனக்கு பிடிச்ச ஒரே கேரக்டர் இவன் தான் :cool::cool::cool:

அர்னவ் :):):) மலர் மாதிரி :D:D:D:D
பிரணவ் :):):):) அப்பா செல்லம் :sneaky::sneaky::sneaky:அப்பா சொல்றது எல்லாம் சரி :D:D:D:D பியூச்சர்ல அப்பாவோட கொள்கைகளை அப்படியே பாலோவ் பண்ணுவான் (இவனை ஹீரோவா வச்சு ஒரு கதை எழுதுங்க ஹீரோயினுக்கு விஷ்ணுவோட பொண்ணு இருக்கா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: )

கீர்த்தி கிட்ட ஒரு பொறுப்பை கொடுத்தாச்சு :):):):)மிருணாவுடையதை அவ பொண்ணுக்கு கொடுக்க போறாராம்:D:D:D:D லயா மாமா செல்லமா அப்போ நல்ல பொண்ணா தான் இருப்பா :cool::cool::cool::cool:

தமன் :p:p:p:p:p:pதங்க பிஸ்கட் சாப்பிட்டு சாக அடுத்த பிறவி வரை ஏண்டா வெயிட் பண்ணனும் ;);););)இப்பவே பிரவா தர சம்பளத்தில் தங்க பிஸ்கட் வாங்கி சாப்பிடு :LOL::LOL::LOL::LOL:

பரத் உன் லவ்வை சரியான ஆள் பார்த்து தான் சொல்லி இருக்க :cool::cool::cool::cool:நவ்யா அப்பனுக்கு அடுத்த செக் :):):):)காரணம் இல்லாமல் மச்சான் இடுப்பு வளையாது :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

மிருணாவுக்கு ஒரு ஆஸ்கார் அவார்டு பார்சல் ;););););) அவ எடுக்கிற மொக்கை படத்துக்கு அவார்ட் பங்ஷன் :LOL::LOL::LOL::LOL::LOL:லயா கூட நம்ப மாட்டாள் :whistle::whistle::whistle::whistle:மலருக்கு பிரவா பொண்டாட்டி என்கிற அவார்ட் போதும் :sneaky::sneaky::sneaky::sneaky:

மலர் பிரவா லவ் ஸ்டோரி சில பல கலாட்டாவோடு தொடரட்டும் :love::love::love::love::love::love::love::love:
Hi
What a quote... Superb
 

Akila

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Hi
Superb ending...
As usual you rocking....
No words to say..
May create more stories from this..... As various part...
One for Keerthi kids....
Other for Prava's kids (with one more girl kid)
Another for Vishnu's kids.
With Bharath and his kids....
Waiting for your new creation
 

Surya Palanivel

Well-Known Member
ஒருவழியாக விஷ்ணு பிள்ளைகளுக்கு பங்குன்னு சொல்லிட்டான் சூப்பர்னு பார்த்தா, மிருணா படத்துக்கும் back endல ஏகபட்டது செய்றானே.... இதுல award வேறவாம்....

பரத்தும் மாமாட்ட நவ்யான்னு வந்து நிக்கறான்..அவன் life ஐயும் settle செய்துடுவார் பிரவா...

கீர்த்தி பொறுப்புக்கு வந்தாச்சு.

எல்லாமே ஒரு flow ல போகும் போது பிரவா குட்டீஸ் ரெண்டும் ரெண்டு விதம்... இதுல ப்ரணவ் குட்டி அப்பா தான் சரி, டீச்சர் தப்புன்னு அப்பாக்கு தப்பாம பிறந்துருக்காரு...

தமன் கண்டிப்பா கதை fullஆவே பிரவாக்கு PA, brother, friendனு நல்ல rapport, bonding..

எப்பவும் போல realisticஆன கதைக்களம் @Renugamuthukumar sis...

அந்த loooooooooooooooong break அ மட்டும் கொஞ்சமா consider பன்னுங்க sis.

IMG_20240426_233455.jpg



IMG_20240426_233725.jpg



IMG_20240426_235510.jpg
 

Ram priya

Well-Known Member
அருமையான கதை
நிறைவான முடிவு

எபிலாக்கில் ஹீரோ ஹீரோயின்கு அதிக ஸீன் வைக்காமல்.... ஹீரோ மற்றும் அவரின் P.Aவிற்கு லென்த்தியான ஸீன் வைத்த ரைட்டர் வாழ்க வாழ்க ❤️❤️❤️❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top