L Lakshmimurugan Well-Known Member Apr 5, 2024 #21 கீர்த்தி எப்படி பால் போட்டாலும் இந்த பிரவாகன் அடிக்கிறானே. அவர்அவர் நியாயம் அவர்களுக்கு.
J jayanthi balakrishnan Well-Known Member Apr 5, 2024 #22 Kandipaa Adithaan vaanga poraan prava athu yaaridam malar or Vishnu
monies Well-Known Member Apr 5, 2024 #28 Lovely update Ivan ipdiye pannitrunda Nalla irukadu Yarume ila ma iruka vaipiruku rasa parthu nadanthuko
Lovely update Ivan ipdiye pannitrunda Nalla irukadu Yarume ila ma iruka vaipiruku rasa parthu nadanthuko
S sangeetha Chelvam Well-Known Member Apr 5, 2024 #29 எப்படியோ பிரவா நினைச்சத நடத்திக்கிட்டான். அவனோட மனநிலை மாற்றம் ஏற்படுவது எப்போது என்ற எதிர்பார்ப்புடன் ...... அருமை
எப்படியோ பிரவா நினைச்சத நடத்திக்கிட்டான். அவனோட மனநிலை மாற்றம் ஏற்படுவது எப்போது என்ற எதிர்பார்ப்புடன் ...... அருமை
K Krishnaveni Rajagopal Well-Known Member Apr 5, 2024 #30 இவன் கிட்ட பேசி காரியம் சாதிக்க முடியாது மலர் நீ பேசாம மௌனத்தையும் ஆர்வமின்மையை காண்பித்தால் அவன் குழந்தைக்காக இறங்கி வர வாய்ப்பு உண்டு . சித்தப்பா ட்ரம்ப் கார்டு எப்ப இறங்குவாரோ
இவன் கிட்ட பேசி காரியம் சாதிக்க முடியாது மலர் நீ பேசாம மௌனத்தையும் ஆர்வமின்மையை காண்பித்தால் அவன் குழந்தைக்காக இறங்கி வர வாய்ப்பு உண்டு . சித்தப்பா ட்ரம்ப் கார்டு எப்ப இறங்குவாரோ