பேரன்பு பிரவாகம் -25

Advertisement

Akila

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Hi
Interesting update.
What is behind Prava-his chithappa and Malar.
Something a big issue behind him.
Waiting for your further interesting update.
 

Surya Palanivel

Well-Known Member
அப்டி என்ன Trump card வச்சிருக்கார் இந்த சித்தப்பு?

இவன் இப்ப செய்றதுக்கெல்லாம் மலர்ட்ட இருந்த வரப்போற விளைவுகள தாங்குவானா தெரில. அவ பொறுமை போற அன்னைக்கு or that Trump card தெரிஞ்சோ வெடிக்கப்போறா..பாவம் டா பிரவா நீ...
இதுல அடி வாங்கினாலும் வெளில சொல்ல மாட்டானாம்
 

amuthasakthi

Well-Known Member
இந்த பிரவாவ நினைச்சா எரிச்சலா தான் இருக்கு...அவன் நினைச்சத செய்ய முடியாம கைய கட்டி நிக்கிற காலம் எப்ப வரும்னு வெய்ட் பண்றேன்
 

Mahilrajini

Well-Known Member
❤️❤️❤️

அடி வாங்கினாலும் எங்களுக்குள்ள ரகசியமா வச்சுப்போம்.. வெளிய கசிய விட மாட்டேன்... இப்படித்தானே.. :p:p

Oh Sindhu ma, you are classic, unbelievable sense of humour, I am amazed how you put 2 and 2 together and come up with 5, ha :ROFLMAO: Ha :ROFLMAO::ROFLMAO:. I am imagining Prava and Malar and can’t stop rolling with laughter, ———- vayiru valichchathu thaan michcham. :p:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top