S sangeetha Chelvam Well-Known Member Apr 3, 2024 #32 மலர் . பிரவா போராட்டத்த படித்தா கண்ண கட்டுது. இதுக்கு நடுவுல அவுங்க சித்தப்பா வேற . மலர் இந்த நேரத்துல இருக்குற டென்சன் போதாதுன்னு இன்னும் இழுத்துக்கறா . பிரவா அவங்க சித்தப்புக்கு ஏதோ திட்டம் போட்டுட்டான். Super
மலர் . பிரவா போராட்டத்த படித்தா கண்ண கட்டுது. இதுக்கு நடுவுல அவுங்க சித்தப்பா வேற . மலர் இந்த நேரத்துல இருக்குற டென்சன் போதாதுன்னு இன்னும் இழுத்துக்கறா . பிரவா அவங்க சித்தப்புக்கு ஏதோ திட்டம் போட்டுட்டான். Super
P Perarasi Duvarakesh Well-Known Member Apr 3, 2024 #33 Nice flow sis.unga ovoru epiyum paraparappan thiruppangaludan irukiradhu .aduthu ennavo .
Jafar ali Well-Known Member Apr 3, 2024 #34 இந்த பதிவுக்கான என் விமர்சனம்! அடுத்து எப்போ வருவிங்க??????
A amuthasakthi Well-Known Member Apr 3, 2024 #36 உடனே எல்லாம் நடக்கனும்னு மலர் நினைச்சாலும் முடியாது போல..இவன் வேற என்ன ப்ளான்ல இருக்கானோ
K Kumarsaranya Active Member Apr 3, 2024 #37 மலர் கொஞ்சம் பொறுமையா இந்த விசயத்த கையாளனும் பிரவா என்ன திட்டம் போடுறானோ தெரியலையே
ThangaMalar Well-Known Member Apr 3, 2024 #38 மலர் குழந்தை பெத்து எடுக்கறதுக்குள்ள பிரவா ஒரு வழிக்கு வந்துடுவான் Last edited: Apr 3, 2024
A Akila Well-Known Member Apr 3, 2024 #39 Jafar ali said: இந்த பதிவுக்கான என் விமர்சனம்! அடுத்து எப்போ வருவிங்க?????? Click to expand... Nice quote
Jafar ali said: இந்த பதிவுக்கான என் விமர்சனம்! அடுத்து எப்போ வருவிங்க?????? Click to expand... Nice quote