பேரன்பு பிரவாகம் -11

Advertisement

Akila

Well-Known Member
Thank you so much friends.

Next ud Wednesday poduren friends.​

:):):):):)

Please read and share your thoughts.
Hi
Very nice update.
Last what a narration.
Author Ji superb
Malar vera level.
Waiting (till Wednesday) for your further interesting update.Surprise ??
 
jeyalakshmigomathi

Well-Known Member
:love: :love: :love: விஷ்ணு கொஞ்சம் மிருணா கிட்ட பழகி அவளை பத்தி தெரிஞ்சுக்க முயற்சி பண்ணலாம் :giggle: :giggle: :giggle: :giggle: மிருணா நீ விஷ்ணு பின்னாடி சுத்தி சம்மதிக்க வை ;););)உங்க கல்யாணம் நடக்குறதுக்குள்ள உங்க அண்ணனை உங்க வழிக்கு கொண்டு வந்துடுவா மலர் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

பிரவா லவ் பண்ணும் போது இப்படி பிஏவையும் கூட வச்சுக்கிட்டு லவ் பண்ணா எப்படி அவளுக்கு லவ் வரும் :cool::cool::cool::cool:அந்த டாட்டூவ கூட அவளால ரசிச்சு பார்க்க முடியல :sleep::sleep::sleep::sleep:

ஏம்மா மலரு இன்னைக்கு எந்த டாட்டூவ வெந்நீர் ஊற்றுவேன் என்று சொன்னியோ:confused::confused::confused: அதே டாட்டூவ பார்த்து பார்த்து ரசிப்ப:whistle::whistle::whistle:அந்த நாள் வரத்தான் போகுது
;););)

மலர் பொறுப்பு எடுத்த பிறகு தான் அங்கே தனக்கு தெரியாமல் எந்த அளவுக்கு மோசடி நடக்குது என்று தெரிஞ்சுக்க போறான் :giggle::giggle:

பிரவா மலருக்கு எதிரா போடுற திட்டம் எல்லாம் அவளை கஷ்டபடுத்தணும் என்று தான் இருக்கு:sleep::sleep::sleep::sleep: ஆனால் மலர் போடுற திட்டம் எல்லாம் பிரவாக்கு நல்லதா முடியுற மாதிரி தான் இருக்கு :confused::confused::confused::confused:இதை பிரவா எப்போ புரிஞ்சுக்குவானோ:unsure::unsure::unsure:

மலர் நீ கண்டிஷனர் போடுற இடத்திலே இல்லை ஆனாலும் நீ கேட்டதை செஞ்சு தாரான் என்றால் உன் மேல அவ்வளவு காதததததததல் இருக்கு :love::love::love::love::love::love::love:

குரங்கை கல்யாணம் செஞ்சுக்க போற நீயும் குரங்கு தான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

இரண்டு ஜோடியும் இப்போதைக்கு ரொமான்ஸ் பண்ண வாய்ப்பில்லை:p:p:p:p பிரவா நானும் ரொமான்ஸ் பண்ண மாட்டேன் :cool: :cool: :cool: அடுத்தவனையும் ரொமான்ஸ் பண்ண விட மாட்டேன் என்று விஷ்ணு வாழ்க்கையிலும் விளையாடி விட்டுட்டாரு:sleep::sleep::sleep::sleep::sleep:

அதனால் ரொமான்ஸ் வேணும்னு நினைக்கிறவங்க ஸ்ட்ரெயிட்டா ஃபைனல் எபி படிச்சுக்கோங்க:p:p:p முக்கியமான ஹார்ட்டை பலபடுத்திட்டு வாங்க ஏன்னா இந்த மலரு அந்த எபில எங்க ஹீரோ ஓவர் ரொமான்ஸ் பண்ணி கிட்டு இருப்பா அதை எல்லாம் தாங்குற சக்தி வேண்டும்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அப்படி அவ ரொமான்ஸ் பண்ணும் போது உங்க ஹீரோ ஜிரோவா இருப்பான் இப்பவும் அவன் ஜீரோ தான்... உதயா சிஸ் அப்ப negative la போய் அதள பாதளத்துல கிடப்பான் தூக்கிட்டு வாங்க... ரொமான்ஸ் பண்ண நாங்க வெயிட்டுரோம்...
 
உதயா

இப்போ தான் அவன் ஜீரோ :giggle: :giggle: :giggle: மலருக்கு அவன் மேல் எப்போ காதல் வருதோ அப்போ இருந்து ஜீரோவில் இருந்து இன்கிரிஸ் ஆகி நூத்துக்கு நூறு வாங்கிடுவான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::p:ROFLMAO:
 
Akila

Well-Known Member
:love: :love: :love: விஷ்ணு கொஞ்சம் மிருணா கிட்ட பழகி அவளை பத்தி தெரிஞ்சுக்க முயற்சி பண்ணலாம் :giggle: :giggle: :giggle: :giggle: மிருணா நீ விஷ்ணு பின்னாடி சுத்தி சம்மதிக்க வை ;););)உங்க கல்யாணம் நடக்குறதுக்குள்ள உங்க அண்ணனை உங்க வழிக்கு கொண்டு வந்துடுவா மலர் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

பிரவா லவ் பண்ணும் போது இப்படி பிஏவையும் கூட வச்சுக்கிட்டு லவ் பண்ணா எப்படி அவளுக்கு லவ் வரும் :cool::cool::cool::cool:அந்த டாட்டூவ கூட அவளால ரசிச்சு பார்க்க முடியல :sleep::sleep::sleep::sleep:

ஏம்மா மலரு இன்னைக்கு எந்த டாட்டூவ வெந்நீர் ஊற்றுவேன் என்று சொன்னியோ:confused::confused::confused: அதே டாட்டூவ பார்த்து பார்த்து ரசிப்ப:whistle::whistle::whistle:அந்த நாள் வரத்தான் போகுது
;););)

மலர் பொறுப்பு எடுத்த பிறகு தான் அங்கே தனக்கு தெரியாமல் எந்த அளவுக்கு மோசடி நடக்குது என்று தெரிஞ்சுக்க போறான் :giggle::giggle:

பிரவா மலருக்கு எதிரா போடுற திட்டம் எல்லாம் அவளை கஷ்டபடுத்தணும் என்று தான் இருக்கு:sleep::sleep::sleep::sleep: ஆனால் மலர் போடுற திட்டம் எல்லாம் பிரவாக்கு நல்லதா முடியுற மாதிரி தான் இருக்கு :confused::confused::confused::confused:இதை பிரவா எப்போ புரிஞ்சுக்குவானோ:unsure::unsure::unsure:

மலர் நீ கண்டிஷனர் போடுற இடத்திலே இல்லை ஆனாலும் நீ கேட்டதை செஞ்சு தாரான் என்றால் உன் மேல அவ்வளவு காதததததததல் இருக்கு :love::love::love::love::love::love::love:

குரங்கை கல்யாணம் செஞ்சுக்க போற நீயும் குரங்கு தான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

இரண்டு ஜோடியும் இப்போதைக்கு ரொமான்ஸ் பண்ண வாய்ப்பில்லை:p:p:p:p பிரவா நானும் ரொமான்ஸ் பண்ண மாட்டேன் :cool: :cool: :cool: அடுத்தவனையும் ரொமான்ஸ் பண்ண விட மாட்டேன் என்று விஷ்ணு வாழ்க்கையிலும் விளையாடி விட்டுட்டாரு:sleep::sleep::sleep::sleep::sleep:

அதனால் ரொமான்ஸ் வேணும்னு நினைக்கிறவங்க ஸ்ட்ரெயிட்டா ஃபைனல் எபி படிச்சுக்கோங்க:p:p:p முக்கியமான ஹார்ட்டை பலபடுத்திட்டு வாங்க ஏன்னா இந்த மலரு அந்த எபில எங்க ஹீரோ ஓவர் ரொமான்ஸ் பண்ணி கிட்டு இருப்பா அதை எல்லாம் தாங்குற சக்தி வேண்டும்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
What a comparison for Malar.
Konjam pricking.
 
Nithi_lovesReading

Well-Known Member
Today's epi...அதிரடி சரவெடி...அறிவு அழகு தைரியம் ...very rare combination..மலர் கிடைக்க நீ கொடுத்து வச்சுருக்கனும்டா பிரவா... unlike Arasi or Keerthi வரும்போதே powerhouse position secure பண்ணிட்டா...sema admiring move(y)
அண்ணா தங்கை ரெண்டு பேரும் அடம்பிடிக்கறதுல நல்லா ஒத்துபோறீங்கடா..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top