J Janavi Well-Known Member Mar 2, 2024 #12 Welcome and best wishes maa Interesting start Hospital la சேவையா... நியாயமா நடந்தாலே போதும்ன்னு இருக்கு Last edited: Mar 2, 2024
Welcome and best wishes maa Interesting start Hospital la சேவையா... நியாயமா நடந்தாலே போதும்ன்னு இருக்கு
P P.Barathi Well-Known Member Mar 2, 2024 #17 excellent start. Anbumalar - amazing character, apt name.
EswariSkumar Well-Known Member Mar 2, 2024 #18 Welcome back dear. Prava sir romba ponguraaney...oru pongal pottralaamaa
K Krishnaveni Rajagopal Well-Known Member Mar 2, 2024 #19 பதிய கதைக்கு வாழ்த்துக்கள் ஆரம்பமே அதிரடி . மலர் சொல்வதில் உள்ள நியாயம் உணர பிரபாவுக்கு மனதில்லை. இலவசமாக கிடைக்கும் எதிலும் தரமே இருப்பதில்லை என்பதால் அடிதட்டு மக்கள் இலவசங்களை ஏற்க பயப்படுகிறார்கள்.
பதிய கதைக்கு வாழ்த்துக்கள் ஆரம்பமே அதிரடி . மலர் சொல்வதில் உள்ள நியாயம் உணர பிரபாவுக்கு மனதில்லை. இலவசமாக கிடைக்கும் எதிலும் தரமே இருப்பதில்லை என்பதால் அடிதட்டு மக்கள் இலவசங்களை ஏற்க பயப்படுகிறார்கள்.
S Saroja Well-Known Member Mar 2, 2024 #20 சேவை நோக்கம் இல்லை பேரு பெத்த பேரு நிர்வாகம் சரியில்லையோ புரியாத மனுசங்க அன்பு சொல்லி புரிய வைக்க முடியுமா
சேவை நோக்கம் இல்லை பேரு பெத்த பேரு நிர்வாகம் சரியில்லையோ புரியாத மனுசங்க அன்பு சொல்லி புரிய வைக்க முடியுமா