பெற்றவர்கள் தன் வீட்டிற்கு வருவதை சிவா
வேண்டாம் என்று சொல்ல முடியாது...
ஆனால், எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கும்
தன் அம்மாவை சரியான முறையில் ஹேண்டில் பண்ணுவான்
என்றே தோன்றுகிறது ...
பாட்டியின் வரவை எண்ணி பயப்படும் சூர்யா
தான் இனி நடக்கப் போவதற்கு காரணியா இருப்பாளா..?