amuthasakthi
Well-Known Member
அருமையான நகர்வு...கௌரி மாதிரி எல்லோராலும் இருக்க முடியுமானு தெரியல...எந்த விதக் கட்டாயம் இல்லாம காயத்ரி படத்தை வைக்க சொல்றா...நிஜத்தில் இது இப்படி தான்னு திணிக்கப்பட்டிருக்கும்...
அப்புறம் தீபா அவர்களோடு படுப்பது ஏன் கௌரிக்கு பிடிக்கவில்லை...அது மட்டும் நெருடலா இருக்கு
அப்புறம் தீபா அவர்களோடு படுப்பது ஏன் கௌரிக்கு பிடிக்கவில்லை...அது மட்டும் நெருடலா இருக்கு