Meghna suresh
Well-Known Member
ஹாய் மக்களே....!
வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க.
கொஞ்சம் என் பிரச்சனையை எல்லாம் முடிச்சிட்டு எழுத வரலாம்னு இருந்தேன். ( வேற என்ன என்னோட PG படிப்பும் சம்பளம பிரச்னையும் தான்.)
ஆனா ரெண்டுமே முடியப் போற மாதிரி எனக்கு தெரியல.
சரி அதுக்காக காத்திருந்தா நான் கதை எழுதுறதை மறந்துடுவேன் போல.
அதான் இன்னொரு புது கதையோட உங்களை எல்லாம் சந்திக்க வந்துட்டேன்.
கதையின் பதிவு ஒரு நாள் நாள் விட்டு ஒருநாள் வரலாம். அது நீங்க கொடுக்க போகும் உற்சாகத்தை பொறுத்து.
மறுபடி சந்திப்போம். நன்றி...! வணக்கம்.

பால௠வà¯à®¤à®¿à®ªà¯ பà¯à®©à¯à®©à®à¯ 1
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudras
www.mallikamanivannan.com