பாட்டுக்கு பாட்டு...

Advertisement

Sathya sivaprakash

Well-Known Member
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவா
என் நேரமும் உன் ஆசை போல்
பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
Poova yeduthu oru malai thoduthu vaicheney yen chinna rasa..
 

Sathya sivaprakash

Well-Known Member
உயிரே உயிரின் ஒளியே
ஒரு நாள் உறவா இதுவே
நம் சொந்தங்கள் பந்தங்கள்
இன்றா நேற்றா அன்பே சொல்லு
Ooliyiley therivathu thevathai ah
Uyire kalanthathu nee illaya
 

Renee

Well-Known Member
Yaruku mappillai yaro avar engo piranthrikindraro....
Entha paarvai pattu sontha ullam vitu enge mayangi nirkindraro....


Any one start from O
 

chitra ganesan

Well-Known Member
Yaruku mappillai yaro avar engo piranthrikindraro....
Entha paarvai pattu sontha ullam vitu enge mayangi nirkindraro....


Any one start from O
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளிரோ
ஆடும் மலர்களிலே ஆறுதல் தாரிரோ
 

Lav. S

Well-Known Member
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளிரோ
ஆடும் மலர்களிலே ஆறுதல் தாரிரோ
ரோமியோ ஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே
 
D

[Deleted] admin 4

Guest
வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தானம்மா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top