S Saroja Well-Known Member Mar 22, 2022 #11 நல்லா இருக்கு பதிவு சுந்தர் காதல்தடுமாற்றம் மல்லி காதல் ஆசை ரெண்டு பேரும் பேசுனது அழகு
L Lakshmimurugan Well-Known Member Mar 22, 2022 #12 மல்லிக்கு ஏதாவது ஆகி விடுமோ.அப்படியெல்லாம் எதுவும் ஆக விடாதீர்கள் கதாசிரியரே.
G Geetha sen Well-Known Member Apr 4, 2022 #20 சுந்தர் அதனது மனதின் ஆதங்கத்தை சொல்லி, இருவரின் காதலை ஏழு வருடத்திற்கு பின் கண்டுகொண்டாங்களே நிறைவாக இருக்கு, கடைசியில் காலனை சொல்லி பயமுறுத்துறீங்களேப்பா
சுந்தர் அதனது மனதின் ஆதங்கத்தை சொல்லி, இருவரின் காதலை ஏழு வருடத்திற்கு பின் கண்டுகொண்டாங்களே நிறைவாக இருக்கு, கடைசியில் காலனை சொல்லி பயமுறுத்துறீங்களேப்பா