நேச நதி -16

Advertisement

Mathykarthy

Well-Known Member
அரங்கநாதன் நல்லா விளையாடி இருக்காரு இவங்க வாழ்க்கையில... இதுல வேற யாரெல்லாம் கூட்டுன்னு தெரியல....

ஷாம்.. இவன் மேல இருந்த நல்ல எண்ணம் எல்லாம் போயிடுச்சு.... மூணு வருஷத்துல விஜய் தனியா வருத்தத்தோட வாழுறதை பார்த்து ஒரு தடவை கூடவா உண்மையை சொல்ல தோணல இவனுக்கு... என்ன நண்பனோ...
 

Nachu

Well-Known Member
இந்தா வந்துருச்சு பூனை குட்டி.......
ஸோ அரங்கநாதன் தான் ஏதோ பிளான் பண்ணி பிரிச்சு விட்டு இருக்கணும்.......
இல்லைனா இவ வேற ஏதோ தாலி கயிறை கொடுத்துட்டு வந்து இருக்கணும்.......
நாம ரொம்ப யோசிக்கிறோமோ?? ;) ;)
 

KP JAY

Well-Known Member
அய்யயோ அப்போ இவ்ளோ நாள் அவன் கோபமா இருந்ததெல்லாம் வேஸ்ட்டா போச்சா??? பெத்தவங்க எதையோ காப்பாத்த கிரிமினல் வேலை பார்த்துருக்காங்க. பாவம் தான் இந்த பையன்.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

எவன் பார்த்து வச்ச வேலைடா இது?? கையில மட்டும் கிடைக்கட்டும்....:devilish::devilish:
 

Attachments

  • FB_IMG_1630330771684.jpg
    FB_IMG_1630330771684.jpg
    35.4 KB · Views: 0
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top