நேச நதி -14

Advertisement

P.Barathi

Well-Known Member
ஆ, பொண்ணா:oops:
அதிர்ச்சி மேல அதிர்ச்சியா குடுக்கறீங்க.
பாவனா, விஜய் பிரச்சனையே இன்னும் முடியல, இப்போ வைஷ்ணவி.
தேவா பக்குவப்பட்ட மனிதன் போல, ஆனா அப்பாவோட செயலின் பின்விளைவு அவனை தொடருது.
 

Geetha sen

Well-Known Member
கண் கலங்க வைக்கிறது.
வைஷூ சூப்பர்.
குழந்தை இருப்பதே தெரியாமல்… என்னடா விஜய்.
Very interesting update :love::love:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Thank you so much friends.
Daily type panrathukkana time ah kuraichukitten, so antha time kulla ennala epi ready seyya mudincha next day epi potruven, illaina one day gap vittu epi poduren friends. Idaiyila epi varalaina thedaatheenga.
நீங்க வரலையின்னா நாங்க தேடத்தான் செய்வோம்... நாங்கதான் தேடலையேன்னு சொல்லி, நீங்க காணாம போயிட்டீங்கன்னா... :cautious::cautious: எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான்..:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top