நெஞ்சம் பேசுதே 22

Advertisement

உதயா

Well-Known Member
திரு கிட்ட பேச மட்டும் தான் வாய் நீளும்......

மத்தவங்க கிட்ட எல்லாம் வாடகை வாய் (சாரதி) தான் நீளும்.....

மாமியார் மருமகள் சண்டை நல்லா காரசாரமா இருக்கும் என்று பார்த்தால் இப்படி உப்பு சப்பு இல்லாமல் முடிஞ்சிடுச்சு.......

புருஷன் அடி வாங்கினதை கேட்டு என்ன ஒரு ஆனந்தம்.......

இப்படி திருட்டு தனமாக உதவி செஞ்சதுக்கு பதிலா நீயும் உன் அம்மாவும் கூட இருந்து ஆறுதல் சொல்லி இருந்தால் இன்னும் நிம்மதியாக இருந்து இருப்பாள்......
 

Nachu

Well-Known Member
அருமை dear.
அடேய் உனக்கு வாய் மட்டுமா நீளம்?? கையும் நீளம் தான் டா.......
விசாலத்தம்மா அன்பு overloaded.......
த்திரு......... அவன் உன்னைய எதுக்கு தான் கேட்டு இருக்கான்??
 

SINDHU NARAYANAN

Well-Known Member
பால்கோவா scene இல்லாமல் போனாலும் இன்னிக்கு update கொஞ்சம் படிக்க இனிப்பா இருந்ததுப்பா.
டெய்லி பால்கோவா சாப்பிட்டா, உடம்பு என்ன ஆகுறது? :p:p
 

Novel-reader

Well-Known Member
டெய்லி பால்கோவா சாப்பிட்டா, உடம்பு என்ன ஆகுறது? :p:p
வீட்டுக்கு வாங்கிட்டு வந்தது எல்லாம் கணக்குல எடுத்தா எப்படிங்க?
ஒரே வாரத்துல சண்டை ஆரம்பிச்சு அது முடியறதுக்குள்ள திருவிழா ஆரம்பிச்சு மறுபடியும் ஒரு புது சண்டை தொடங்கி....எவ்வளவு calorie burn ஆகி இருக்கும்.
அதனால பால்கோவா சாப்பிட்டா கொஞ்சம் தெம்பா இருக்குமேன்னு ஒரு நல்ல எண்ணம் தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top