நெஞ்சம் பேசுதே 11

Advertisement

Nachu

Well-Known Member
அருமை டியர்.
என்ன டா uds எல்லாம் சாந்தமா, சாத்வீகமா போகுதேன்னு நினைச்சேன்....... இந்தா திரியை கொளுத்தி போட்டுட்டிங்க.......
 

vijiramesh

Active Member
திரு ஒரு வாரமா தான் happy-ஆ இருந்தா. அதுக்குள்ள Siblings தோஷம் மறுபடியும் வேலையக் காட்ட ஆரம்பிச்சுடுச்சு.
பாவம் வாசு. அவன் பால்கோவா mood -ல வரான். இவ பத்ரகாளி mood - ல இருக்கா. என்ன நடக்கப்போகுதோ?
Palkova mood and Pathrakali Mood ----- super
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top