நெஞ்சம் பேசுதே 10

Advertisement

Ram priya

Well-Known Member
நிறைவான பதிவு ♥️♥️♥️♥️
இனிப்பை தந்தவளோடு இணக்கமாகி....வாய் கொள்ளாமல் பேசபவளை பேசா மடந்தையாக்கி....அனுபவித்த வலிகளையெல்லாம் போக்கியவளை.......
ஆட்கொண்டவளின் மனதை ஆட்கொண்டான் நம் வாசுதேவகிருஷ்ணன்♥️♥️♥️♥️
 

Nachu

Well-Known Member
அருமை டியர்.
அடேய் பால்கோவா சாப்பிட்டால் மயக்கம் வருமா??
அது என்ன மயக்க மருந்தா??
இது என்னங்கடா புது புரளியா இருக்கு??:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top