திரு அடாவடி ஆரம்பம்
ஆனாலும் வாசு தேவ் கிருஷ்ணன் என்றால் சும்மாவா அவ்வளவு சீக்கிரம் இறங்கி வர மாட்டார்
திரு நீ வேணா மொழி படத்தை பார்த்து சைகை பாஷை கத்துக்கோ
விசாலம்மா இடுப்புல எதுக்கு தூக்கி வச்சுக்கணும் அதான் நீ வந்துட்டியே உன் இடுப்புல தூக்கி வச்சு புருஷனுக்கு பேச சொல்லி கொடு
அடேய் ரகு புருஷன் பொண்டாட்டி எப்படி வேணாலும் பேசிக்குவாங்க இல்ல கொஞ்சிக்குவாங்க உனக்கு என்னடா உன் வேலையை மட்டும் போய் பாரேன்
அந்த பொய் சாட்சி சொன்னானே அவனை ஒன்னும் செய்யலையா