அட அட என்ன ப்ளானு... அப்பா வீட்டு விருந்து மாமனாரு விருந்து ரெண்டையும் ஒண்ணா வச்சு அதையும் இப்படி பக்காவா முடுச்சிட்டு, அண்ணனுங்களுக்கு அப்பும் ரெடி பண்ணிட்டியே கதிரு.. இதுல இளைஞர் படை தான் சூப்பர்.. பழைய பகையெல்லாம் சேர்த்து வச்சு செஞ்சிட்டாங்க.. இனி பஞ்சாயத்துல என்ன கூத்து நடக்க போகுதோ...