murugesanlaxmi
Well-Known Member
நுங்கு 1௦ லிருந்து 15 வரை
பால் 1/௨ லி
சர்க்கரை தேவைக்கு ஏற்ப
நுங்கின் தோலை உறிந்து, மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்(ரொம்ப நைஸ் வேண்டாம்). பாலை தண்ணி ஊற்றாமல் காய்ச்சவும். தேவைக்கு ஏற்ப சர்க்கரை போடவும். அதனுடன் நுங்கு கூழை, கலந்து, பிரிஸரில் வைக்கவும். நன்றாக குளிர்ந்து பின் பரிமாறவும். ஐஸ் கலக்க வேண்டாம். டேஸ்ட் குறையும். (இது ஒரு சகோதரி சொன்னது. நான் அடிக்கடி செய்வேன், செம டேஸ்ட்)
இது நுங்கு கிடைக்காமல் வெறுப்பில் இருக்கும் பாசத்திற்கும், அன்புக்கும் உரிய மீரா சகோதரிக்காக