க்கா.. பொதுவா என் ஹுரோவே தண்ணியடிக்க மாட்டான். இதுல நாயகியே குடிக்கறா ( அது ஒரு sip ஆ இருந்தாலும் ..)
என்னங்கடா விக்ரம்22 பார்த்துட்டு அடிதடில இறங்குவனு பார்த்தால் விக்ரம்86 கமல்-அம்பிகாவை இறக்கிட்டியேம்மா
ரொம்ம்ம்ப நல்லவை நீ...
உனக்கு ஓவர் நக்கலு முரளியை வச்சி வச்சிசெய்ற
நீங்க ஒரு ஆத்தர் னு நியாபகம் வச்சுக்கோங்க ஆத்தரே...
கதை கோணலா இருந்தால் காட்சியும் கோணலா தான் இருக்கும்
தீர்த்தவாரி தண்ணி தண்ணியா ஓடுதா
எங்களுக்கும் அதே குணம் இருக்கே
அதான் காச் மூச் னு கத்துறது...
என்னத்த தளர்த்தியிருக்க
தண்ணியடிக்கிறதா
இல்லை தந்தியடிக்கிறதா
ஒண்ணுமே இல்லைலனாலுமந்த பில்டப் இருக்கே பில்டப்...
முடியலைடா இந்த ஆத்தர்களோடு
இதுக்கெல்லாம் நாங்க பொங்கமாட்டோம் என்று கூறி கொண்டு...
You nailed it.Mahathi has exposed her other side to Ashu. Did Varatharajan mean to mention Ashu in the video or Ashu used the opportunity?
Irony of truth..True. Slight deviation from your policies. But compared to reality,this is just nothing. Women compete with men in smoking and alcohol.