Nilaajothi
Well-Known Member
ஷாஹிக்கு தன் கண்ணுமுன்னே தன் சகோதரிக்கு நடந்த சம்பவத்தால் அவள் மனதில் அந்த கொடூர சம்பவத்தினால் மனம் பாதிக்க படு , இந்த அளவு அவள் தெரியாதே பெரிய விஷயம், இருந்தாலும் அவள் பயம் அவளை விட்டு போவது கொஞ்சம் கஷ்ட்டம் தான், பார்ப்போம் இதற்கு பக்கபலமா ஹர்ஷா இருப்பானா