யப்பா... சீரியஸ்லி வேற லெவல் @varshakavin க்கா... Chance less படிக்கவே அவ்ளோ ஆசையா இருந்துச்சு.. நம்ம ரசிச்ச எல்லாரும் ஒரே இடத்துல நம்ம அக்கா க்காக வாரே வா
இவங்க எழுத்தாளர்தான்ப்பாபாராட்றதுக்கு வார்த்தையே இல்ல, வர்ஷா...
அப்படியே கண் முன்னே மல்லி நாயகிகளை கூட்டிட்டு வந்துட்டீங்க...
நீங்க எழுத்தாளராக தான் இருக்கனும்..
இதுவரைல எழுதலனா இனி கண்டிப்பா முயற்சி செய்யுங்க..
ஒவ்வொரு கேரக்டர்க்கும் உள்ள இயல்பை ஒரு சில வார்த்தைகள்ல அழகா கொண்டு வந்து இருக்கீங்க..
( விஸ்வாவை கொஞ்சம் கிட்ட காட்டி இருக்கலாம் )
அருமை அற்புதம் அட்டகாசம் ...
இப்போ எல்லா கதையும் திரும்ப படிக்க வைக்க தூண்டிவிட்டீங்க...
Excellent Marvelous Awesome Lovely
Happy Birthday Malli..
ஓ.. அப்படியா, பானு டியர்..இவங்க எழுத்தாளர்தான்ப்பா
தமிழ்நாவல்ரைட்டர்ஸ் தளத்தில் "காதல் அழகானது" என்ற அருமையான லவ்லி நாவலை வர்ஷாகவின் டியர் எழுதியிருக்காங்க
இங்கேயும் "உன்னாலே நான் பெண்ணானேனே" என்ற அழகிய நாவலை எழுதியிருக்காங்க