Thank you maNice
Tnqqqq pa.....சூப்பர்..
கடைசி வரி செம..
Tnqqqq paLovely epilog.... sarayu sis punch superb....
ஹாஹா ஜோஹர் ......ஆடுனவன் எல்லாம் ஒரு கட்டத்தில் அடங்கித்தான் ஆஹனும் பொண்டாட்டி கிட்ட.....நன்றிப்பா ....
சூப்பர்........ இந்த breakup பார்ட்டி தீபனை விட்டுட்டு ராகாவை எல்லோரும் வம்பு பண்ணுறீங்க.........
சரயு @Sarayu உங்க அவன் அவள் காதல் செம ஹிட்.......
அடுத்த கதைக்கு டைட்டில் கூட வச்சுக்கலாம்
அடங்காத சிங்கங்கள் இருக்கு தான்......ஹாஹா ஜோஹர் ......ஆடுனவன் எல்லாம் ஒரு கட்டத்தில் அடங்கித்தான் ஆஹனும் பொண்டாட்டி கிட்ட.....நன்றிப்பா ....
நிஜத்தில் அப்படி ஒரு சிங்கத்திடம் மாட்டிக் கொண்டு விழிப்பதால் தான் அனுராகாவைப் போல மல்லுக்கு நிற்க கற்பனையில் ஆசைப்பட்டு மனசுக்குள் ரசிக்கும் ஆயிரக்கணக்கான பெண்களில் நானும் ஒருத்தி தான் பா ஜோஹர்அடங்காத சிங்கங்கள் இருக்கு தான்......
நிஜத்தில் அப்படி ஒரு சிங்கத்திடம் மாட்டிக் கொண்டு விழிப்பதால் தான் அனுராகாவைப் போல மல்லுக்கு நிற்க கற்பனையில் ஆசைப்பட்டு மனசுக்குள் ரசிக்கும் ஆயிரக்கணக்கான பெண்களில் நானும் ஒருத்தி தான் பா ஜோஹர்