நதியின் ஜதி ஒன்றே! 4

Advertisement

P.Barathi

Well-Known Member
ஜீவிதாவுக்கும் , தாரிணிக்கும் அஜய்மேல உள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையும் , பாசமும் அழகு.:love::love::love: ஜீவிதா அறிவான வளர்ந்த குழந்தை மாதிரி போல.
 

Sathya Velusamy

Well-Known Member
இந்த கல்யாண் தான் தாரு ஜோடி போல....
பையன் பாவம் stunt எல்லாம் பண்ணியும் எல்லாம் வீணா பேச்சே....
நல்ல பையனாத்தான் தெரியறான்....பார்ப்போம்...

இந்த ஜீவிக்கு எல்லாத்துக்கும் அஜீ வேணும் போலவே
 
Last edited:

sangeetha Chelvam

Well-Known Member
கல்யாண் தாரணி பின்னால் சுத்துறான். அஜய் தாரணி நட்பு, ஜீவியோட அடாவடியான பாசம் , குடும்பத்துக்கு இடையேயான உறவு | சொந்தங்களின் ஆதரவு , அருமை அருமை சக்தி சகோ❤❤❤❤❤
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top