Mathykarthy Well-Known Member May 10, 2024 #42 பாவம் அஜய்.... அவன் நிலை புரிஞ்சுக்காம இவளா ஒன்னை நினைச்சுகிட்டு அவன் மேல ஆசைய வளர்த்துகிட்டு அதையும் சொல்லாம அவனை தவிக்க விடுறா....
பாவம் அஜய்.... அவன் நிலை புரிஞ்சுக்காம இவளா ஒன்னை நினைச்சுகிட்டு அவன் மேல ஆசைய வளர்த்துகிட்டு அதையும் சொல்லாம அவனை தவிக்க விடுறா....
SINDHU NARAYANAN Well-Known Member May 10, 2024 #44 Janavi said: அஜய் பேசியது கேட்டுட்டு ஜீவி என்ன செய்ய போறா Click to expand... என்ன செய்வா? இதைத்தான் செய்வா..
Janavi said: அஜய் பேசியது கேட்டுட்டு ஜீவி என்ன செய்ய போறா Click to expand... என்ன செய்வா? இதைத்தான் செய்வா..
SINDHU NARAYANAN Well-Known Member May 10, 2024 #45 உதயா said: அஜய் ஜீவி எப்போ தான் பேசிக்க போறாங்க Click to expand... அஜய் மைண்ட் வாய்ஸ்..
J Janavi Well-Known Member May 10, 2024 #46 @SINDHU NARAYANAN sis ஹாஹா நீங்க altimate தான்... Super எல்லாமே jolly ah சொல்லிடுறிங்க ..like it
M M.girija Priya Well-Known Member May 10, 2024 #48 Aatakaari Ajay mindkulla irrundhu aada arambichittaNice interesting ud sis