SINDHU NARAYANAN
Well-Known Member
ஆமாம் உங்க ஹீரோவை...எங்க ஹீரோவோட அழகுக்கும் அறிவுக்கும் நாலு பொண்ணுங்க பின்னாடி சுத்தி ப்ரப்போஸ் பண்ண தான் செய்வாங்க
ஆமாம் உங்க ஹீரோவை...எங்க ஹீரோவோட அழகுக்கும் அறிவுக்கும் நாலு பொண்ணுங்க பின்னாடி சுத்தி ப்ரப்போஸ் பண்ண தான் செய்வாங்க
ஆமாம்....அப்புறம் எங்க ஆட்டக்காரின்னா சும்மாவா?அஜய், உன் ஆட்டக்காரியை உனக்கு புரியாதா
Interesting update
எதை பலா பழத்தையா???உனக்கு எங்க ஹீரோ அருமையும் தெரியல பலாப்பழம் அருமையும் தெரியல தூக்கி போட்டு போறியா நீயே தேடி வருவ
எங்க ஹீரோவ பிடிக்கும் என்று சொல்லுங்க தருவோம்
பலாப்பழம் யாருக்கும் வேண்டாம்னா எனக்காவது கொடுங்கப்பா... எனக்கு ரொம்ப பிடிக்கும்...
View attachment 12295