J Janavi Well-Known Member Aug 25, 2022 #11 Jr வர போறாங்க...super வர்ஷா, அவள் அம்மா குடும்பம்... பெரும்பாலும் இப்படி தான் இருக்காங்க Nice update Last edited: Aug 25, 2022
A Anuradha Ravisankarram Well-Known Member Aug 25, 2022 #12 அழகு பதிவு.... வீட்டு பெண்கள் குணம் அருமை.... ரொம்ப அழகா எழுத்தில் கொண்டு வந்தீங்க.... குட்டி துர்கா.... குட்டி ஆருஷி.... கலந்து கட்டி பொண்ணு வரட்டும்.... Last edited: Aug 25, 2022
அழகு பதிவு.... வீட்டு பெண்கள் குணம் அருமை.... ரொம்ப அழகா எழுத்தில் கொண்டு வந்தீங்க.... குட்டி துர்கா.... குட்டி ஆருஷி.... கலந்து கட்டி பொண்ணு வரட்டும்....
sumiram Well-Known Member Aug 25, 2022 #19 Arumaiyana ud. Eppadi yo Varsha vandutta ini purindu kondu irunthal nalam.