துளி ~ 4

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!!
"
சுடும் பனித்துளியே!" கதையின் 4வது அத்தியாயம் இதோ:
துளி ~ 4.1
துளி ~ 4.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 

Ram priya

Well-Known Member
அருமையான பதிவு❤️❤️❤️

டாக்டரே......எப்படி பா இவ்வளவு சூடா இருக்க பனியை குளிர்விக்க போற....??!!!

தங்கதுரை நீ சொன்னதில் சின்ன திருத்தம்.... நீங்க பசுக் கூட்டம் இல்ல பன்றி கூட்டம்...!!! உங்களை பழிதீர்க்க பெண் சிங்கம் ஒன்று பசியோடு சுத்திக்கிட்டு இருக்கு...!!!

பனிமலர்..... தன் தந்தைக்கு நடந்த அநீதியை தட்டிக் கேட்கும் படலம் வேலம்மாவிடம் இருந்து ஆரம்பமாகியது.... தன் காலுக்கு கீழே குழி தோண்டும் கூட்டத்திடம் சிக்கியிருக்கு இந்த வேலம்மா.... பட்டு திருந்தி வருமா....???!!!!
 
Last edited:

உதயா

Well-Known Member
:geek: :geek: :geek: :geek: ஹீரோயின் புது டிரெண்ட் செட்டர் ஆகிட்டா :cool: :cool: :cool: :cool: :cool: எவ்வளவு நாள் தான் கல்யாணம் முடிஞ்சா பொண்ணுங்களே பிறந்த வீட்டு உறவை விட்டுட்டு வர இனி பசங்க செய்யட்டும் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

நீ போட்ட கண்டிஷனை எல்லாம் பார்த்து அப்படியே பயந்துடுவோமா;);););) ஏண்டா இப்படி ஒரு கண்டிஷன் போட்டோம் என்று ஃபீல் பண்ற அளவுக்கு உன் பின்னாடி சுத்தி ரொமான்ஸ் பண்ணுவான்:love::love::love::love::love::love:

மைத்ரேயி இவ்வளவு ஃபீல் வேண்டாம் :giggle::giggle::giggle::giggle:அது எல்லாம் உன் அண்ணனை சமாளிச்சிடுவான்
:geek::geek::geek::geek::geek:
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
அன்புத் தோழமைகளே!!!
"
சுடும் பனித்துளியே!" கதையின் 4வது அத்தியாயம் இதோ:
துளி ~ 4.1
துளி ~ 4.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
Nirmala vandhachu
 

apsareezbeena loganathan

Well-Known Member
ஆடு பகை குட்டி உறவா என்பது போல
அம்மா அப்பாவையும் மகனையும் பிரித்தாயிற்று......

சண்டைகளுக்கு நடுவே சூழ்ச்சிகளுக்கு இடையே
சிக்கல்கள் நிறைந்த வாழ்வில்
சுமுகமாய் இவர்கள் உறவு
சந்தோசமாய் தொடர்ந்திடுமோ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top