தித்திக்கும் முத்தங்கள் 21

Advertisement

Rajivijay

Well-Known Member
Nice update sis. Kumara health tha spoil pannikadhada. Ipothan karthi kum unakum pechu varthsiye arambichu iruku. Yaaru indha vasanth idayila?
 

Surya Palanivel

Well-Known Member
அடேயப்பா!!ஏற்கனவே அவங்களுக்கு ரெண்டு பயங்கர வில்லிகள் இருக்காங்க.. இதுல இப்ப புதுசா ஒருத்தன் வேற..

வசந்த் தப்பா பார்க்கல ன்னு சொல்லிட்டீங்க.. அதுவரைக்கும் வில்லனா காட்ட மாட்டீங்க னு தோனுது..இவங்கள மனச விட்டு பேச வைக்கும் characterஆ இருக்கட்டும்...பார்ப்போம்..

குமரா நீ எப்ப தான் சுதாரிப்ப? அவங்க வாழ்வாதரத்துக்கு மட்டும் காச கொடு man..தெரிஞ்சே ஏமாந்தா தியாகி பட்டம் தான் கிடைக்கும்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top